Connect with us

தமிழ்நாடு

‘ரூ.6,000 தருவாங்க… வாங்கிட்டு கதையை முடிச்சிடுங்க..’- பிரபலமடையும் டிடிவி தினகரனின் பேச்சு

Published

on

அமமுக, இந்த முறை தேமுதிக, ஒவைசி கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலிப் போட்டியிடுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன், நேரடியாக களம் காண்கிறார். அந்தத் தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தினகரன் கோவில்பட்டியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல மற்ற மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்படி விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட தினகரன், ‘எடப்பாடி சொல்றாரு… ஊர்ந்து வந்து முதல்வர் பதவிய வாங்குறதுக்கு நான் என்ன பாம்பா, பல்லியான்னு… அவர் ரெண்டுமே கிடையாது. பச்நோந்தி தான் அவருக்கு ஏற்ற பெயர்.

திமுகவும் அதிமுகவும் மாறி மாறி இன்னொருவரைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் இருவரையும் விமர்சிக்கும் தகுதி அமமுகவுக்கு மட்டும் தான் உள்ளது.

தேர்தல் நெருங்க நெருங்க ஆளுந்தரப்புக்கு பயம் வரும். அப்போ, உங்க கிட்ட 6 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்து ஓட்டுப் போட சொல்லுவாங்க. வாங்கிட்டு கதையை முடிச்சி விட்ருங்க’ என்று தொண்டர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பேசினார்.

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா8 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized5 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Improve your presence with youtube marketing services in toronto.