Connect with us

தமிழ்நாடு

பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது மாரடைப்பால் மரணம் அடைந்த அதிமுக எம்பி!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக எம்பி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக மாநிலங்களவை எம்பி முகமது ஜான் அவர்கள் வாலாஜாபாத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து உள்ளது என்பது தெரிகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

கடந்து 2019ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு முகமது ஜான் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த முகமது ஜான் அவர்கள் மறைவிற்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

மீன ராசியில் சனி உதயம் 2026: 5 ராசிகளுக்கு எச்சரிக்கை – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

கப்பார் யோகம் 2026: மே–ஜூன் மாதங்களில் 2 ராசிகளுக்கு கடும் சவால்கள் – எச்சரிக்கை!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

2026 ஜப்பான் நிலநடுக்கம்–சுனாமி கணிப்பு: பாபா வங்கா கூறியது உண்மையா? அறிவியல் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரோகிணி நட்சத்திர பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு பணம், வெற்றி, அதிர்ஷ்டம் குவியும்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சூரியன் பரணி நட்சத்திரம் & ரிஷப பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொங்கும் காலம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

கேது–சந்திரன் சேர்க்கை 2026: ஏப்ரல் 26–27ல் 3 ராசிகளுக்கு எச்சரிக்கை! எந்த ராசிகள் பாதிப்பு?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி உதயம் பலன்கள் 2026: ஏப்ரல் 22க்கு பிறகு 5 ராசிகளுக்கு பொற்காலம் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

சினிமா5 நாட்கள் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

Translate »
komplet løsning til hjemmeservice. Best in business award. Call now for same day sofa repair in abu dhabi !.