வேலைவாய்ப்பு
சைனிக் பள்ளியில் வேலைவாய்ப்பு!

திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டை பகுதியில் செயல்படும் சைனிக் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Sainik School
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Professor, Professor, Assistant Professor, Librarian, and Director
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, M.B.B.S, Degree/Diploma in Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.9,000 முதல் ரூ.39,500 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST பிரிவினருக்கு ரூ.300.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதிநகர், உடுமல்பேட்டை தாலுகா, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு 642 102.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.sainikschoolamaravathinagar.edu.in/careers.html என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.04.2021




















