Connect with us

தமிழ்நாடு

பாஜகவின் ‘பி’ டீம் திமுக தான்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு!

Published

on

தன்னை பாஜகவின் ‘பி’ டீம் என கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இதனால் வந்த கோபத்தை நான் அடக்கிக்கொண்டு இருந்தேன் என்றும் உண்மையில் பாஜகவின் ‘பி’ டீம் திமுக தான் என்றும் கமலஹாசன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று அவர் சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது பாஜகவின் ‘பி’ டீம் திமுக தான் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றும் பாஜக தலைவர்களே அடிக்கடி கூறி வருகிறார்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். அந்த வகையில் பாஜகவின் போட்டி கட்சியும், தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு போதுமான தொகுதிகள் அளித்து கெளரவிக்காமல், குறைந்து தொகுதிகள் கொடுத்து அந்த கட்சியை அழிக்க நினைக்கும் கட்சி திமுக தான் என்றும் அதனால் திமுகதான் பாஜகவின் ‘பி’ டீம் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் தன்னை பாஜகவின் ‘பி’ டீம் என்று கூறிக் கொண்டிருக்கும் போதெல்லாம் தனது கோபம் அதிகமாக வந்தது என்றும் அந்த கோபத்தை அடக்கி, தற்போது வெளிப்படுத்தி உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் ‘பி’ டீம் திமுக தான் என கமல்ஹாசன் கூறியதற்கு திமுக தலைவர்கள் என்ன பதில் அளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா8 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா9 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்12 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்23 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்7 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Fastag
வணிகம்7 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Translate »
Reservieren sie sich einen tisch in ihrem wein und tapasbar la bodega 77. Besuchen sie die exklusive seite von yachttogo. Comfortable sleeping bus, cabin bus or limousine bus transfer from sapa ha giang hanoi.