Connect with us

சினிமா செய்திகள்

நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் தனுஷ்-ன் ‘ஜெகமே தந்திரம்’..!

Published

on

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜெகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

நெட்ஃப்ளிக்ஸ்-ல் நேரடியாக ஜெகமே தந்திரம் வெளியாக உள்ளதாக கொரோனா லாக்டவுனின் போது செய்திகள் வெளியாகின. ஆனால், திரை அரங்கங்களில் தான் ஜெகமே தந்திரம் வெளியாகும் என அப்போது படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜெகமே தந்திரம் படத்தை YNot ஸ்டுடீயோஸ் தயாரிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.

இந்த முறை மீண்டும் புரளிகள் பரவுகிறது என்று கூற முடியாத வகையில் ஜெகமே தந்திரம் நேரடி நெட்ஃப்ளிக்ஸ் தான் என்பதை படக்குழுவினரின் பல நெருங்கிய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரம் இந்தப் படம் நிச்சயமாக வெளி வர உள்ளது. ஆனால், திரை அரங்கங்களிலா அல்லது நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலா என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் ஹாலிவுட் சீரிஸ் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ புகழ் ஜேமஸ் காஸ்மோ வில்லன் ஆக நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்ய லட்சுமி நாயகி ஆக நடித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்1 minute ago

மே 4 டாஸ்மாக் விடுமுறை: வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடல்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 மணி நேரம் ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்1 மணி நேரம் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
International organic company (ioc) kompleksowy producent kontraktowy suplementów diety z usługą produkcji "pod klucz". De bedste action oplevelse tilbud i silkeborg. admetos domatesi nedir ? Özellikleri nelerdir ? 2024.