Connect with us

கிரிக்கெட்

நம்ப ‘யார்க்கர் கிங்’ நடராஜனா இது? – ஸ்டைலா… கெத்தா…

Published

on

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். தனது யார்க்கர்களுக்காகவே அணியில் சேர்க்கப்பட்டவருக்கு, தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கொடுத்த வாய்ப்பை லாவகமாக பயன்படுத்திக் கொண்டு கெத்து காட்டிவிட்டார் நடராஜன்.

தான் அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியிலேயே தனது முதல் சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றினார். அடுத்து நடந்த டி20 தொடரிலும் இந்திய அணி தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். டி20 தொடரில் பேட்டிங்கில் கலக்கிய அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியாவுக்கு, தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது. ஆனால் அவரோ, ‘இந்த தொடர் நாயகன் விருதுக்குத் தகுதியானவர் நடராஜன்தான்’ என்று கூறி அனைவரது மனங்களையும் வென்றார்.

இப்படி பாண்டியா ஒரு பக்கம் நடராஜனின் திறமையைப் புகழ்ந்து தள்ள, கேப்டன் விராட் கோலி, ‘நடராஜன் இந்திய அணிக்குக் கிடைத்துள்ளது பொக்கிஷம் போல’ என்று சான்றிதழ் கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நடராஜன், நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு அவுட்டிங் சென்றுள்ளார்.

ஸ்டைலான கூலிங் கிளாஸ், கச்சிதமான டி-ஷர்ட் என அவர் சிட்னியில் எடுத்துக் கொண்ட போட்டாவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது படுவைரலாக மாறியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சுக்கிரன் உத்திர நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி… அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

EPFO முக்கிய எச்சரிக்கை: UAN-ல் இந்த விவரத்தில் தவறு இருந்தால் PF, ஓய்வூதிய பலன்கள் பாதிப்பு… உடனே சரிபார்க்குங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?

வணிகம்20 மணி நேரங்கள் ago

தங்கம் வாங்க நல்ல நேரமா? அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையலாம்… சர்வதேச சந்தை நிபுணர்கள் கணிப்பு!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 30 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்5 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா5 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா4 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

Uncategorized3 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

Translate »
Getting traffic is the lifeblood of affiliate marketing and online business. Tlb 150 benzoate sarm powder 1g. Вчені зʼясували, чи справді люди були на межі вимирання 900 000 років тому.