கிரிக்கெட்5 வருடங்கள் ago
நம்ப ‘யார்க்கர் கிங்’ நடராஜனா இது? – ஸ்டைலா… கெத்தா…
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். தனது யார்க்கர்களுக்காகவே அணியில் சேர்க்கப்பட்டவருக்கு, தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வாய்ப்பு...