Connect with us

வேலைவாய்ப்பு

கிராமப்புற வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி கிராமப்புற வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக கிராமப்புற வளர்ச்சி அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: பல்வேறு (Various)

வேலை: Districr Project Facilitator

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி: PG (Social Science) + 5 years experience முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துக்கொள்ள https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2020/10/2020100354.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.10.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Biolinker.me Sell digital products instantly, collect direct Stripe payments with only a 5% fee, and earn 50% commission referring products from your custom bio storefront..