Connect with us

வேலைவாய்ப்பு

தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னையில் உள்ள தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம்

வேலை செய்யும் இடம்: சென்னை

மொத்த காலியிடங்கள்: 61

வேலை: Project Scientist & project Associate.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: PG Degree in concerned subject தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.35,000 முதல் ரூ.53,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நேர்காணல் நடைபெறும் தேதி: 19 – 21

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துக்கொள்ள www.ncscm.res.in என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.10.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
turn your bio link into a high converting storefront | biolinker.