இந்தியா
இனி அரசு ஊழியர்களுக்கு இவை கிடையாது.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

மத்திய அரசு ஓவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டின் போது அரசு ஊழியர்களுக்கு டைரி, சுவர் காலண்டர், மேஜை காலண்டர் உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம்.
ஆனால் இனி அவை வழங்கப்படாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனவே அச்சிடப்பட்ட டைரி, சுவர் காலண்டர், மேஜை காலண்டர் போன்றவற்றுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் அவற்றை வழங்க உள்ளதாக நிதி அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


















