வேலைவாய்ப்பு
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் வேலை!

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் காலியிடங்கள் 58 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 58
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Senior Consultant – 03
மாத சம்பளம்: ரூ.1,00,000
வேலை: Junior Consultant – 25
மாத சம்பளம்: ரூ.70,000
வேலை: Executive Assistant – 20
மாத சம்பளம்: ரூ.35,000
கல்வித்தகுதி: புள்ளியியல், கணிதம், பொருளாதாரம் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 65 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, வேலை அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mospi.nic.in என்ற அதிகார்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Director General (Admn), Maharishi Valmikimarg, New Delhi – 110032
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.02.2020






