Connect with us

இந்தியா

தலைமறைவாக உள்ள ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச்செல்ல தடை: அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ்!

Published

on

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஆனால் அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கூறியதையடுத்து அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இதனையடுத்து அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரது டெல்லி வீட்டிற்கு சென்றது. ஆனால் அவர் அங்கு இல்லாததால் வீட்டில் நோட்டீஸை ஒட்டிச்சென்றனர். கைது செய்யப்படாமல் இருக்க அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று காலை விசாரித்த நீதிபதி ரமணா, இது ஊழல் தொடர்பான விவகாரம் என்பதால் உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கைவிரித்துவிட்டது. இதனால் ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழல் முற்றியுள்ளது. இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ப.சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ப.சிதம்பரம் வெளிநாட்டிற்கு செல்லாமல் தடுக்கவே அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்6 மணி நேரங்கள் ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வீடு, வாகனம், நகை சேர்க்கும் யோகம்.. 6 மாதம் பணமழை!

வணிகம்6 மணி நேரங்கள் ago

ஏர் இந்தியாவில் அதிரடி நடவடிக்கை.. 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. CEO கூறிய காரணம் அதிர்ச்சி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி ஜெயந்தியில் அரிய யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணவரவும் வெற்றியும் தேடி வரும்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு FD-க்கு 8.05% வரை வட்டி.. இந்த வங்கிகளில் முதலீடு செய்தால் அதிக லாபம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஒரே வாரத்தில் 3 முறை புதன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. பணவரவு, லாபம், வெற்றி காத்திருக்கிறது!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

புதன் குபேர திசை நகர்வு: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், திடீர் லாப யோகம்!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்: ஸ்டாலின் முதல் சீமான் வரை அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா4 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வணிகம்3 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
Como calcular a selic dicas para investimento. © 2026 iap agência web. Unul dintre cele mai moderne tratamente de slabire este cel de terapie tecar.