Connect with us

இந்தியா

நாட்டிற்கே வெட்கக்கேடானது இது: மக்களவையில் கிழி கிழியென கிழித்த கனிமொழி!

Published

on

ரயில்வேயில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவல நிலைகுறித்து இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்தார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கனிமொழி. இவர் மக்களவையில் திமுக குழு துணை தலைவராக உள்ளார். இன்று கனிமொழி ரயில்வேயின் நிலைகுறித்தும் புல்லட் ரயில்கள் குறித்தும் மக்களவையில் பேசினார்.

அப்போது, ரயில்வேயில் இன்னும் பணியாளர்களை கொண்டு மனிதக் கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த செயலால் வெட்கப்பட வேண்டிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நமக்கு புல்லட் ரயில்கள் கிடைத்தாலும் அது முக்கியமில்லை. இரயில்வே துறையில் மனித மலத்தை அள்ளும் வேலையை ஊழியர்கள் நேரடியாக ஈடுபட வேண்டாம் என சொல்லிவிட்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தி மனித கழிவுகளை அள்ளி வருகிறது ரயில்வே. இந்த நிகழ்வு இன்னும் தொடர்வது நாட்டிற்கு வெட்கக்கேடானது என்றார் ஆவேசமாக கனிமொழி.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்14 minutes ago

ரயில் டிக்கெட் கன்பர்ம் ஆகாமல் 3.39 கோடி பயணிகள் பாதிப்பு.. ஸ்லீப்பர் பயணிகளுக்கு மிகப்பெரிய சிக்கல்!

வேலைவாய்ப்பு18 minutes ago

சென்னையில் CSIR-SERC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 29 பயிற்சி பணியிடங்கள்!

ஆன்மீகம்20 minutes ago

இன்று கிரகண யோகம்: ராகு-சந்திரன் சேர்க்கையால் இந்த விஷயங்களில் கவனம் அவசியம்!

வணிகம்24 minutes ago

கனரா வங்கி லாபத்தில் சரிவு.. ஆனாலும் ஆண்டு வருமானத்தில் 12% உயர்வு!

ஆன்மீகம்26 minutes ago

ரோக பஞ்சக காலம் தொடங்கியது.. மே 10 முதல் இந்த 7 ராசிக்காரர்கள் உஷாராக இருங்கள்!

ஆன்மீகம்29 minutes ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மே 17 முதல் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்.. செல்வம் குவியும் யோகம்!

வணிகம்34 minutes ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிர்ச்சி.. மே 15க்கு பிறகு லிட்டருக்கு ரூ.7 வரை அதிகரிக்குமா?

ஆன்மீகம்39 minutes ago

Ketu Moon Conjunction 2026: மே 22 முதல் 4 ராசிகளுக்கு சோதனை காலம்.. கிரகண யோகம் தரும் எச்சரிக்கை!

ஆன்மீகம்40 minutes ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

200 யூனிட் மின்சாரம் இலவசம் வேணுமா?: நீங்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா3 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

Translate »
Heavy equipment transport westmoreland pa. farm equipment transport north carolina. power only montana.