Connect with us

வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநர், மேலாளர் வேலை!

Published

on

ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியிடங்கள் 20 உள்ளது. இதில் மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 20

வேலை மற்றும் காலியிடங்கள் விவரங்கள்:

வேலை: Manager (Accounts)
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.37,700 – 1,19,500
கல்வித்தகுதி: CA inter, ICWA inter முடித்திருக்க வேண்டும்.

வேலை: Manager(Engg)
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.36,700 – 1,16,200
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Electrical and Electronics, Electronics and Instrumentation, Electrical and Instrumentation, Electronics and communication, Automobile, Mechanical பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Manager(Fodder) – 01
மாத சம்பளம்: ரூ. 36700 – 1,16,200
கல்வித்தகுதி: விவசாயப் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Deputy Manager (Dairy)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: IDD/NDD அல்லது post Graduate Degree in Dairy Science/ Dairying அல்லது Food Technology, Dairy Technology, B.Tech. முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ. 35,900 – 1,13,500

வேலை: Deputy Manager (DC)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: Dairy Science, Dairy Chemistry, Chemistry, Bio-Chemistry, BioTech, Quality Control பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ. 35,600 – 1,12,800

வேலை: Executive (Office)
காலியிடங்கள்: 09
மாத சம்பளம்: ரூ. 20,600 – 65,500

வேலை: Private Secretary Grade III
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத் தட்டச்சில் உயர்நிலை மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி மற்றும் ஆங்கிலச் சுருக்கெழுத்தில் உயர்நிலை மற்றும் தமிழ் சுருக்கெழுத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.20,600 – 65,500

வேலை: Executive (Lab)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் தொழிலக ஆய்வக பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.20,000 – 63,600

வேலை: Junior Executive(Typing)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டத்துப் பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.19,500- 62,000

கட்டணம்: ஓசி, எம்பிசி, பிசி விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துப் பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Madurai District Co-operative Milk Producers’ Union Limited, Sathamangalam, Madurai– 625 020.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdslm110619+%281%29.pdf/61550d25-1d19-ac18-6151-74a4a52b5b0f¬iceURL=/documents/20142/0/cnslm100619+%281%29.pdf/98218db6-6875-765b-313e-3883a9dafa87¬iceName= என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 15.07.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.06.2026

பர்சனல் ஃபினான்ஸ்7 மணி நேரங்கள் ago

தனியார் ஊழியர்களுக்கு ரூ.15,000 இலவச ஊக்கத்தொகை: மத்திய அரசின் PMVBRY திட்டம் பற்றி தெரியுமா?

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜூன் 15 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றம்! வட்டி, அபராதம், எரிபொருள் கட்டணங்களில் புதிய விதிகள்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஜூன் 16 முதல் செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட மழை!

வணிகம்18 மணி நேரங்கள் ago

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆர்பிஐ சூப்பர் திட்டம்! டாலர் சேமிப்புக்கு 7% வட்டி, வருமான வரி விலக்கும் உண்டு!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! தொழில், பணம், கல்வியில் பெரிய முன்னேற்றம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வியாபார உலகின் ராணிகள்! தொழிலில் வெற்றி பெறும் பிறந்த தேதிகள் எவை?

செய்திகள்19 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு மாற்றியதால் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதா? பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா6 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வணிகம்6 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

வணிகம்6 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

வணிகம்5 நாட்கள் ago

ஜூன் 2026 பர்சனல் லோன் வட்டி விகிதங்கள்: எந்த வங்கியில் குறைந்த EMI? ரூ.5 லட்சம் கடனுக்கு முழு ஒப்பீடு!

Business Loans
வணிகம்6 நாட்கள் ago

கையில் கூடுதல் பணமா? கடனை அடைப்பதா அல்லது முதலீடு செய்வதா? சரியான முடிவெடுக்க 8 முக்கிய வழிகள்!

Translate »
Google launches gemini robotics ai.