Connect with us

வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை!

Published

on

ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியிடங்கள் 30 உள்ளது. இதில் Senior Factory Assistant வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 30

வேலை: Senior Factory Assistant

மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 18 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.250. இதனை General Manager M.D.C.M.P.U. Ltd., என்ற பெயரில் மதுரையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரவோலையாக எடுத்துச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணங்கள் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்துக் கீழ் உள்ள அஞ்சல் முகவரிக்கு உடனே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager, Madurai District Cooperative Milk Producers, Union Ltd, Sathamangalam, Madurai – 625 020.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdmdusfare240619+%281%29.pdf/9f1c21d2-3017-04bb-1967-693b2c56057b¬iceURL=/documents/20142/0/cn1mdu200619.pdf/edba861b-e073-f8ec-0494-2d363d3df20f¬iceName= என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.07.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்12 minutes ago

PPO Number என்றால் என்ன? ஓய்வூதியதாரர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

ஆன்மீகம்57 minutes ago

300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய சனி ஜெயந்தி யோகம்: இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

இந்தியா59 minutes ago

தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ராட்சத டைனோசர்: 27 மீட்டர் நீளம், 27 டன் எடை கொண்ட அதிசயம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

Gajakesari Yoga 2026: ஜூலை 14 முதல் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! செல்வம், வெற்றி, முன்னேற்றம் குவியும்!

வணிகம்1 மணி நேரம் ago

EPFO புதிய மாற்றம்: PF பணம் பெறும் நடைமுறை இனி வேகமாகும்! Auto Settlement மூலம் பெரிய நன்மை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

Trigrahi Yoga 2026: மே 17 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்! பணவரவும் வெற்றியும் குவியும்!

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

“விஜய் முதல்வரானதில் எனக்கு என்ன பொறாமை?” – ரஜினிகாந்த் விளக்கம்

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: குறைந்தபட்ச சம்பளம் உயருமா? Fitment Factor மற்றும் ஓய்வூதியம் குறித்து முக்கிய தகவல்கள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

May Horoscope 2026: மே மாத கடைசி 10 நாட்கள் இந்த 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

கிரிக்கெட்8 மணி நேரங்கள் ago

IPL 2026 ப்ளே ஆஃப் ரேஸ்: 4வது இடத்திற்காக பஞ்சாப், ராஜஸ்தான், சிஎஸ்கே இடையே கடும் போட்டி!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் CSIR-SERC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 29 பயிற்சி பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

ஆன்மீகம்6 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

இந்தியா5 நாட்கள் ago

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

ஆரோக்கியம்6 நாட்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

இந்தியா5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மற்றும் புதிய மோசடி எச்சரிக்கை

Translate »
aaa mush love corporate page. Kids puertas automáticas. power only connecticut.