Connect with us

இந்தியா

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

Published

on

தங்கம் அதிக விலைக்கு விற்கப்பட்ட காலத்தில் தங்க நகைகளை வாங்கி, தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்திருப்பவர்கள் இப்போது தங்கத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில் வஙடகியில் வாங்கிய நகைக்கடன் மதிப்பு என்ன ஆகும்? கடன் வாங்கியவர்களுக்கு ஏற்படக் 4டிய நெருக்கடிகள் என்ன? என்பது போன்ற சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது உங்கள் அனைவருக்கும் மிக மிக அவசியம்.

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 31.03.2026 நிலவரப்படி சுமார் ₹11.32 லட்சம் கோடி தங்கக் கடன் நிலுவையில் உள்ளது.

மாநில வாரியான தங்கக் கடன் நிலுவையில் முதலிடத்தில் தமிழ்நாடு!

தமிழ்நாடு – ₹4,11,656 கோடி

ஆந்திரப் பிரதேசம் – ₹2,22,953 கோடி

கர்நாடகா – ₹98,962 கோடி

தெலங்கானா – ₹92,394 கோடி

கேரளா – ₹83,657 கோடி

தங்கத்தின் சந்தை விலை குறையும்போது அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தற்போதைய மதிப்பும் குறையக்கூடும்.

இதனால் குறிப்பிட்ட கடன் ஒப்பந்தங்களின்படி சிலருக்கு கூடுதல் அடமானம் அல்லது பகுதி கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை:

  1. உங்கள் தங்கக் கடனின் தற்போதைய நிலுவைத் தொகையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
  2. கடனுக்கான வட்டி மற்றும் காலக்கெடுவைச் சரிபாருங்கள்.
  3. கடன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் புரிந்துகொள்ளுங்கள்.
  4. கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முயற்சி செய்யுங்கள்.
  5. நகைகள் ஏலம் விடப்படும் அபாயம் இருப்பின் உடனடியாக வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள்.

முக்கியமான தகவல்:

தங்கத்தின் விலை குறைந்துவிட்டது என்பதற்காக அனைவருடைய நகைகளும் ஏலம் விடப்படும் என்று அர்த்தமில்லை. கடன் ஒப்பந்தம், திருப்பிச் செலுத்தும் நிலை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விதிமுறைகளே முக்கியம்.  கூடுதல் அடமானம் அல்லது பகுதி கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை ஆகியவை குறித்து உடனடியாக உங்களது வங்கி மேலாளரை அணுகி ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கலை உணர்ந்து வங்கிக்கு ஒத்துழைப்பு வழங்கி உங்களது கடன் சுமையை குறைத்துக் கொள்ள  ஆக வேண்டிய காரியத்தை பாருங்கள். பதட்டம் ஏதும் வேண்டாம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 22.11.2026

இந்தியா27 minutes ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.11.2026

செய்திகள்4 மணி நேரங்கள் ago

தீபத்தூண் சர்ச்சை, சென்னைக்கு கனமழை எச்சரிக்கை, பந்தின் சிக்ஸர் சாதனை: இன்று தமிழகத்தை அதிரவைத்த 10 செய்திகள்!

Uncategorized5 மணி நேரங்கள் ago

22.11.2026 இன்றைய ராசிபலன்கள்

Uncategorized24 மணி நேரங்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா1 நாள் ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.11.2026

இந்தியா1 நாள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா1 நாள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

சினிமா5 நாட்கள் ago

இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!

இந்தியா4 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

இந்தியா3 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா5 நாட்கள் ago

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

இந்தியா6 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

Uncategorized2 நாட்கள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

இந்தியா3 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

Uncategorized3 நாட்கள் ago

செல்வ வளமும் லக்ஷ்மி கடாக்ஷமும் பெருக வீட்டின் ஹாலில் இருக்க வேண்டிய முக்கிய வாஸ்து பொருட்கள்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.11.2026

Translate »
The handover is a change of ownership, not a goodbye to what already works..