Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

Published

on

  1. விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறை துன்புறுத்தினால் அதை நீதிமன்றம் கண்டும் காணாமல் இருக்க முடியாது. விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களுக்கு குறிப்பிட்ட தேதி நேரத்தைக் குறிப்பிட்டு எழுத்துப்புர்வமான அழைப்பாணை மூலமே அவர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்.
  2. தேனி தேக்கம்பட்டி கிறைச்சிறையில் 17 விசாரணைக் கைதிகள் தப்பிய நிலையில், சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தப்பிய 17 கைதிகளில் இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில், மீதமுள்ள 13 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த்து. இந்நிலையில் மேலும் 8 கைதிகள் பிடிபட்டுள்ளனர். கைதிகள் தப்பிய விவகாரத்தில் பணியில் இருந்த 9 சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
  3. தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 % வரை தீபாவளி போனஸ் மற்றமட் கருணைத்தொகை வழங்கப்படும். லாபம் ஈட்டிய நிறுவனங்களின் ஊஏழியர்களுக்கு 20 % போனஸ் மற்றம் லாபம் ஈட்டாத நிறுவனங்கள் மற்றும் சி, டி பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகையும் நவம்பர் 8 தீபாவளி பண்டிகையையொட்டி வழங்கப்பட உள்ளது.
  4. வடகிழக்கு பருவமழை காரணமாக பவானிசாகர், பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
  5. இரவு 11.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ரயில் பெட்டிகளில் உள்ள மொபைல் சார்ஜிங் பாயிண்ட்களை கட்டாயமாக அணைத்து வைக்க வேண்டும். என ரயில்வே வாரியம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
  6. தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்து வரும் நிலையில் டிசம்பர் முதல் மே மாதம் வரை தேவைப்படும் மின்சாரத்தை வெளிச்சந்தையில் ஒரு யுனிட் மின்சாரத்தை ரூ.41.50க்கு கொள்முதல் செய்ய முடிவு.
  7. புதுக்கோட்டை மாவட்ட அதிகாரிகள் ஆன்லைன் கையெழுத்தை பயன்படுத்தி அரசு நிலத்திற்கு பட்டா வழங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா7 நாட்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா6 நாட்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 24.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

Translate »
custom themes & profile.