Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

Published

on

  1. அரசு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்! ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் – ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு! மாணவர்களுக்கான சைக்கிள் விலை ரூ.7235 எனவும் மாணவிகளுக்கான சைக்கிள் விலை ரூ.7436 எனவும் நிர்ணயம்.
  2. பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவுகளின் கடலோரப் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் நிலநடுக்கம் முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகப் பதிவானது. பின்னர் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் அதன் அளவை 6.9 ஆகக் குறைத்தது. இரண்டாவது நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இரண்டு நிலநடுக்கங்களும் கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளன. முதல் நிலநடுக்கத்தின் மையம் போர்ட் ஓல்ரி நகருக்கு மேற்கே வடமேற்குத் திசையில் சுமார் 197 கிலோமீட்டர் தொலைவிலும், இரண்டாவது நிலநடுக்கத்தின் மையம் சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  3. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரம்!
  4. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடம்!
  5. இன்று அக்டோபர் 24… உலக போலியோ தினம் இன்று உலகம் முழுதும் அனுசரிக்கப்பட்டது.
  6. கோவை மாணவர் அகிலன் தற்கொலை..கே.கே.நாயுடு உயர் நிலைப்பள்ளி தாளாளர்,ஆசிரியர்,முதல்வர் யாரும்‌ இதுவரை கைது செய்யப்படவில்லை.. இன்று 4 வது நாளாக உடலை வாங்க மறுத்து காத்திருப்புப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இப் போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரை ஆற்றியுள்ளார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் சித்தார்த்தன்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா7 நாட்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா6 நாட்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 24.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.10.2026

Translate »
Rank for your name : when someone googles your brand after seeing your reel, your biolinker page is waiting – something most bio tools won't do..