இந்தியா
Smartwatch இன் பின்புறத்தில் அடிக்கடி பச்சை விளக்கு எரிவது ஏன்?

Smartwatch இன் பின்புறத்தில் அடிக்கடி பச்சை விளக்கு எரிவதை பலரும் கவனித்திருப்பார்கள். இது வெறும் அலங்கார விளக்கு அல்ல. இதன் மூலம் இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல்நலத் தரவுகளை கண்காணிக்க உதவும் சென்சார் செயற்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் PPG சென்சார் எனப்படுகிறது. பச்சை ஒளி தோல் வழியாகச் சென்று இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து, அதனடிப்படையில் இதயத் துடிப்பை கணக்கிடுகிறது. உடற்பயிற்சி செய்யும்போது இந்த சென்சார் வேகமாக செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது.