Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

Published

on

  1. இந்திய சினிமாவில் முடிசூடாத திரைக்கதை மன்னராக அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக வெற்றி பெற்ற நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மறைந்தார்.  முன்னால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றம் தற்போதைய முதல்வர் விஜய் ஆகியொர் நேரில் சென்ற அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நாளை அரச மரியாதையுடன் தகனம் செய்யப்படும். கண்களை தானம் செய்திருந்த்தால் வீட்டிற்க வந்த மருத்துவக் குழுவினர் அவரது கண்களை அகற்றி எடுத்துச் சென்றனர்.
  2. 7 முதல் 9 ம் வகுப்பு மாணவர்கள் மும்மொழி படிக்கத் தேவையில்லை. தற்போதைய பாடங்களே தொடரும் என சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்துள்ளது. ஜீலை 1 முதல் அமலாகவிருந்த இந்த முறை அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அறிவிப்பு.
  3. திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என மதிமுக பொதுக்குழுவில் முடிவு. உதயசூரியன் சின்னத்தில் வென்ற இரண்டு எம்எல்ஏக்களும் திமுகவில் சேர முடிவு.
  4. அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய  அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவித்த செங்கோட்டையனுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்ப.
  5. தமிழ்நாட்டில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதுக்குட்பட்ட அணைத்து குழந்தைகளுக்கம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
  6. இன்று முதல் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது! மக்களுக்கு மிகவும் பயனுள்ள முக்கிய அறிவிப்பு! இனி அரசு மருத்துவமனைகளில் ஆதார் மூலம் முன்பதிவு (Online Registration) செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், எளிதாக OP சீட்டு (Out Patient Slip) பெற முடியும்.
  7. கோவை ஈஷா யோகா மையத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மலர்விழி (45) என்ற பெண் விஷம் குடித்து தற்கொலை. போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  8. (ISRO) இஸ்ரோ  நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு முடிவு! அரசு நிறுவனம் ISRO உருவாக்கிய  PSLV தொழில்நுட்பம் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்ப.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வேலைவாய்ப்பு8 minutes ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்9 minutes ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்13 minutes ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்16 minutes ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்20 minutes ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்26 minutes ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்32 minutes ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ‘குடும்ப யூனிட்’ மாற்றம் வந்தால் அரசு ஊழியர்களுக்கு 50% வரை சம்பள உயர்வு சாத்தியமா?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 138 நாட்கள் மாற்றங்கள்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியா7 நாட்கள் ago

பாஸ்போர்ட் குடியுரிமைச் சான்று இல்லையா? இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா7 நாட்கள் ago

ஜூலை 1 முதல் இந்திய ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் இரட்டிப்பு! புதிய விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

வணிகம்5 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

Translate »
?ோ?. ip cam nvr 系統設定服務. private yacht charter.