Connect with us

கட்டுரைகள்

மதுபாலாவின் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’!

Published

on

வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

’96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ‘சின்ன சின்ன ஆசை’ உருவாகியுள்ளது.

 

‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 19 அன்று தமிழகம் எங்கும் வெளியிடுகிறது.

பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான ‘சின்ன சின்ன ஆசை’ திரையரங்குகளில் ஜுன் 19 அன்று வெளியாகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 19 அன்று தமிழகம் எங்கும் வெளியிடுகிறது.

காசி நகரில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டும் ‘சின்ன சின்ன ஆசை’ படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் ‘கருப்பு’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஃபீல் குட் படமான ‘சின்ன சின்ன ஆசை’யில் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா நடிக்க, அற்புதமான வேடத்தில் அபர்ணா பாலமுரளியும் சுவாரசியமான வேடங்களில் தம்பி ராமையா மற்றும் காளி வெங்கட்டும் நடிக்கின்றனர்.

 

’96’ புகழ் கோவிந்த் வசந்தாவின் இதயம் தொடும் இசையில் ஆறு அழகான பாடல்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, ரெக்சன் ஜோசப் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம்: சாபு மோகன், உடைகள்: சமீரா சனீஷ், ஒலி வடிவமைப்பு: ரெங்கநாத் ரவி, ஒப்பனை: ரஞ்சித் அம்பாடி.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படம் சென்சார் வாரியத்திடம் இருந்து யு சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இசை உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.

 

திரைப்படம் குறித்து பேசிய படக்குழுவினர், “மனிதர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்ணிய உணர்வுகளை அவற்றின் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியே ‘சின்ன சின்ன ஆசை’. அனைத்து ரசிகர்களும் ஒன்றிப் போகும் வகையில் திரைக்கதையும், நடிப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் அமைந்துள்ளன,” என்றனர்.

இந்தியா10 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

சினிமா12 மணி நேரங்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா12 மணி நேரங்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

சினிமா12 மணி நேரங்கள் ago

#21yearsofanniyan

கட்டுரைகள்12 மணி நேரங்கள் ago

மதுபாலாவின் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’!

தொழில்நுட்பம்16 மணி நேரங்கள் ago

போனை Restart செய்வதா? அல்லது Switch Off செய்வதா? பெரும்பாலானோர் அறியாத முக்கிய வித்தியாசம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 ஜூன் 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசிக்காரர்களிடம் கவனம் தேவை! சிக்கலான குணமும் கணிக்க முடியாத நடத்தையும் கொண்டவர்கள் யார்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

UPSC Prelims 2026 முடிவுகள் விரைவில் வெளியீடு? ஜூன் 15க்குள் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு.. அடுத்த கட்டம் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

AAICLAS வேலைவாய்ப்பு 2026: மதுரை, திருச்சி விமான நிலையங்களில் 62 உதவியாளர் பணியிடங்கள்.. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

கிரிக்கெட்6 நாட்கள் ago

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டிகள் எப்போது? எந்த டிவி மற்றும் ஓடிடியில் பார்க்கலாம்? முழு விவரம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

TANUVAS-ல் திட்ட உதவியாளர் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்கலாம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு6 நாட்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சேலம் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

BSNL-ல் 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்கள்: ரூ.40,500 வரை சம்பளம்.. ஜூலை 3க்குள் விண்ணப்பிக்கலாம்!

வணிகம்3 நாட்கள் ago

முதல் வேலை கிடைத்ததா? மத்திய அரசின் PM Viksit Bharat Rozgar Yojana திட்டத்தில் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை பெறலாம்!

Translate »
For me, coding and music production are two sides of the same coin : it’s all about creating something impactful from scratch.