Connect with us

Uncategorized

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Published

on

நேற்று தடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த முறை தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று முடிந்து 97 லட்சத்திற்கும் அதிகமான போலியான மற்றம் தவறான வாக்காளர்கள் பட்டியலில் இருந்த நீக்கப்பட்டனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு முன்னர் தமிழ்நாட்டின் வாக்காளர்களின் விவரம் வருமாறு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 6,41,14,587.

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பின்னர் தமிழ்நாட்டின் வாக்காளர்களின் விவரம் வருமாறு ஆண்கள் – 2,77,38,925,  பெண்கள் – 2,89,60,838, மூன்றாம் பாலினத்தவர் – 7,617 என மொத்தம் 5,67,07,380.

நேற்று பதிவான மொத்த வாக்குகள் விவரம் வருமாறு 4,88,28,832. பதிவான வாக்கு சதவீதம் – 85.15%.

இன்று முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்ட படிவம் 17  C –யில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன் மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்து சரிபார்க்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்கள் பார்வையாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். சரிபார்ப்புப் பணி முடிந்த பின் தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் சரியான இறுதியான புள்ளி விவரங்கள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized3 minutes ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized3 மணி நேரங்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்20 மணி நேரங்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்20 மணி நேரங்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

பர்சனல் ஃபினான்ஸ்20 மணி நேரங்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

இந்தியா22 மணி நேரங்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

இந்தியா1 நாள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தலுக்கு இத்தனை கோடி செலவு செய்கிறதா தேர்தல் கமிஷன்? முழு உண்மை என்ன?

இந்தியா7 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா7 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்7 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

Uncategorized4 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

Translate »