Connect with us

இந்தியா

2027 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் திருநங்கைகளை தலைவர்களாக கொண்ட குடும்பங்களும் சேர்க்கப்படும். – ஒன்றிய அரசு தகவல்.

Published

on

மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தராய் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் 2027 ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

இதில் முதல்கட்டத்தில் குடும்ப தலைவரின் பெயர், பாலினம் (திருநங்கை உள்பட) மற்றும் குடும்பத்தின் நிலை உள்ளிட்ட குடும்ப விவரங்கள் வீட்டு வசதிகள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பில் முதன்முறையாக திருநங்கைகள் குடும்ப தலைவரராக உள்ள குடும்பங்கள் மற்றும் சாதிவாரியான தரவுகள் சேகரிக்கப்படும். கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் மொபைல் ஆப் மூலம் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் தரவுகளை தாங்களாகவே பதிவு செய்யும் சுயகணக்கெடுப்பு வசதியும் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா10 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Scale your rankings with free backlinks & website citations.