Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.03.2026

Published

on

  1. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. தலைமைச் செயலாளர், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
  2. பெங்களுருவில் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம். கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு.
  3. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கினால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் எஸ்மா சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்தியது ஒன்றிய அரசு.
  4. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக மதுரையில் நுற்றுக்கணக்கான உணவகங்கள் மூடப்படும் அபாயம். உணவுப்பொருள்கள் விலை இரண்டு மடங்காக உயரும்.
  5. சென்னையில் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு? இன்று பிற்பகல் முதல் பெரும்பாலான உணவகங்கள் மூடப்படும் என அறிவிப்பு. வணிக சிலிண்டர் விலை சென்னையில் ரூ.114 ஏற்றப்பட்டுள்ளது.
  6. தமிழ்நாட்டில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான வீட்டு கேஸ் சிலிண்டர் கையிருப்பு உள்ளது. என தமிழ்நாடு அரசு தகவல்.
  7. கரூர் சம்பவம் தொடர்பாக மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு செந்தில் பாலாஜிக்கு சம்மன்.
  8. சிபிஎஸ்ஈ பிளஸ்2 கணித வினாத்தாளின் க்யு ஆர் கோடை ஸ்கேன் செய்யம்போது பிரபல வறாலிவுட் பட பாடல் ஒளிபரப்பாவதால் இணையத்தில் வலுக்கும் கண்டனம். தேசிய அளவில் நடத்தப்படும் ஒரு தேர்வில் இப்படி பிழைகள் ஏற்படுவத கல்வித்துறையின் தரத்தை கேள்வி எழுப்புகிறது. என பெற்றொர்களும் ஆசிரியர்களும் கண்டனம் தெரிவிக்கம் நிலையில் சிபிஎஸ்ஈ நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா4 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.