Connect with us

இந்தியா

அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர் – உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கி அறிவிப்பு

Published

on

2004ம் ஆண்டு அப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு சர்வதேச நிதியத்தின் அடக்குமுறைகளுக்கு இணங்கி அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வுதியம் என்ற திட்டத்தை 01.04.2004 முதல் அமல்படுத்தியது. அதாவது 01.04.2004க்கு பிறகு அரசு பணியில் இணைந்த அணைவருக்கும் பங்களிப்பு ஓய்வுதியம் வழங்கப்படும். இதற்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்தது.

ஆனால் அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அம்மையார் அரசு ஊழியர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 01.04.2003 என ஓராண்டு முன்தேதியிட்டு அறிவித்தார்.

அப்போதிருந்து இந்த புதிய ஓய்வுதிய திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வுதிய திட்டமே கொண்டுவர வேண்டும் என அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். அவர்களுக்கு இன்று ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது.

ககன்தீப்சிங் தலைமையிலான அறிக்கையை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எட்டப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டம் என்ற புதிய உறுதியளிப்பட்ட ஓய்வுதிய திட்டத்தை  முதல்வர் அறிவித்தார். இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு்

  1. அரசின் பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தின் கீழ் பணிபுர்ந்து வரும் அணைத்து அரசு ஊழியர்களும் அவர்கள் பெற்ற கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதியமாக வழங்கப்படும் என அறிவிப்பு.
  2. அரசு ஊழியர்களுக்கு இணையாக இந்த ஓய்வுதியதாரர்களுக்கும் 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
  3. இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதியம் செயல்படுத்தவதற்கு முன்னர் 01.04.2003 முதல் இன்று வரை பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வுதியம் வழங்கப்படும்.
  4. ஓய்வுதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கனவே பர்ந்தரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வுதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வுதியமாக வழங்கப்படும்.
  5. அரசு அலுவலர்கள் ஒய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும்போதும் அவர்களின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 இலட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
  6. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டம் செயல்படுத்தப்பட்ட பின் ஓய்வுதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறும் அணைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வுதியம் வழங்கப்படும்.
  7. இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவான ரூ.13000 கோடியை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு அத்தொகையை  ஓய்வுதிய நிதியத்திற்கு வழங்குமதமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பினை வரவேற்று பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். அரசு ஊழியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்8 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
market report archives coconut point residences. heavy equipment transport bucks pa. heavy equipment transport westmoreland pa.