இந்தியா
டீ டைம் நியுஸ் பைட்ஸ் – 19.12.2025

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்ட பின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,41,14,587
எஸ்ஐஆருக்குப் பின் வாக்காளர் எண்ணிக்கை 5,43,76,755
நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்கள் 97,37,832
ஆண் வாக்காளர்கள் 2,66,63,233
பெண் வாக்காளர்கள் 2,77,06,332
உயிரிழந்தவர்கள் 26,94,672
இடம் பெயர்ந்தவர்கள் 66,44,881
கண்டுபிடிக்க முடியாதவர்கள் இரட்டைப் பதிவினர் 3,98,079
மாற்றுத்திறனாளிகள் 4,19,000
மாவட்ட வாரியாக நீக்கப்பட்டோர் எண்ணிக்கை
அரியலூர் – 24,368
இராமநாதபுரம் – 1,17,364
ஈரோடு – 3,95,429
கோயம்பத்தூர் – 6,50,590
கரூர் – 79,690
கிருஷ்ணகிரி – 1,74,549
கடலூர் – 2,46,818
கள்ளக்குறிச்சி – 84,323
காஞ்சிபுரம் – 2.74,274
கன்னியாகுமரி – 1,53,373
சிவகங்கை – 1,50,828
செங்கல்பட்டு – 7,01,871
சென்னை – 14,25,018
சேலம் – 3.62,422
தஞ்சாவுர் – 2,06,503
தருமபுரி – 81,515
திருப்பத்தூர் – 1,16.739
திருவாரூர் – 1,29,680
திருச்சிராப்பள்ளி – 3,31,787
திருப்புர் – 5,63,785
திருவண்ணாமலை – 2,52,162
திண்டுக்கல் – 3,24,894
திருவள்ளுர் – 6,19,777
தென்காசி – 1,51,902
தேனி – 1,25,739
தூத்துக்குடி – 1,62,567
நாகப்பட்டிணம் – 57,738
நாமக்கல் – 1,93,706
நீலகிரி – 56,091
திருநெல்வேலி – 2,46,960
புதுக்கோட்டை – 1,39,587
பெரம்பலூர் – 49,548
மதுரை – 3,80,474
மயிலாடுதுறை – 75,378
ராணிப்பேட்டை – 1,45,157
விருதுநகர் – 1,89,964
விழுப்புரம் – 1,82,865
வேலூர் – 2,15,025
