Connect with us

இந்தியா

டீ டைம் நியுஸ் பைட்ஸ் – 19.12.2025

Published

on

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்ட பின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,41,14,587

எஸ்ஐஆருக்குப் பின் வாக்காளர் எண்ணிக்கை 5,43,76,755

நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்கள் 97,37,832

ஆண் வாக்காளர்கள் 2,66,63,233

பெண் வாக்காளர்கள் 2,77,06,332

உயிரிழந்தவர்கள் 26,94,672

இடம் பெயர்ந்தவர்கள் 66,44,881

கண்டுபிடிக்க முடியாதவர்கள் இரட்டைப் பதிவினர் 3,98,079

மாற்றுத்திறனாளிகள் 4,19,000

மாவட்ட வாரியாக நீக்கப்பட்டோர் எண்ணிக்கை

அரியலூர் – 24,368

இராமநாதபுரம் –          1,17,364

ஈரோடு –        3,95,429

கோயம்பத்தூர் –        6,50,590

கரூர் – 79,690

கிருஷ்ணகிரி –         1,74,549

கடலூர் –        2,46,818

கள்ளக்குறிச்சி – 84,323

காஞ்சிபுரம் –        2.74,274

கன்னியாகுமரி –         1,53,373

சிவகங்கை –         1,50,828

செங்கல்பட்டு –          7,01,871

சென்னை –        14,25,018

சேலம் –        3.62,422

தஞ்சாவுர் –         2,06,503

தருமபுரி –  81,515

திருப்பத்தூர் –         1,16.739

திருவாரூர் –         1,29,680

திருச்சிராப்பள்ளி –         3,31,787

திருப்புர் –        5,63,785

திருவண்ணாமலை –         2,52,162

திண்டுக்கல் –        3,24,894

திருவள்ளுர் –         6,19,777

தென்காசி –         1,51,902

தேனி –        1,25,739

தூத்துக்குடி –        1,62,567

நாகப்பட்டிணம் –          57,738

நாமக்கல் –        1,93,706

நீலகிரி – 56,091

திருநெல்வேலி –       2,46,960

புதுக்கோட்டை –       1,39,587

பெரம்பலூர் – 49,548

மதுரை –        3,80,474

மயிலாடுதுறை – 75,378

ராணிப்பேட்டை –         1,45,157

விருதுநகர் –       1,89,964

விழுப்புரம் –        1,82,865

வேலூர் –        2,15,025

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Waco temple killeen.