Connect with us

வணிகம்

நவம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

Published

on

நவம்பர் 1, 2025 முதல் முக்கிய மாற்றங்கள்:

நவம்பர் மாதத்தில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இந்த மாற்றங்கள் நமது நிதி நிலையும், திட்டமிடலையும் மாற்றி அமைக்கலாம். அத்தியாவசிய மாற்றங்களையும், அவற்றின் விளைவுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. எல்பிஜி சிலிண்டர் விலை:

ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதி எல்பிஜி சிலிண்டர் விலைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, சில சமயங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. நவம்பர் மாதம் முதல், வீட்டு உயர்வுக்கான எல்பிஜி சிலிண்டர் மற்றும் வணிக ரீதியான சிலிண்டர்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2. எஸ்பிஐ கிரெடிட் கார்டு:

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய மாற்றம் காத்திருக்கிறது. பாதுகாப்பற்ற கிரெடிட் கார்டுகளுக்கு 3.75% கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், CRED, CheQ, Mobikwik போன்ற செயலிகளின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களை செலுத்தினால், 1% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

3. ஆதார் அட்டை புதுப்பிப்பு:

இந்திய பயோமெட்ரிக்ஸ் தகவல் நிர்வாக அமைப்பு (UIDAI) ஆதார் அட்டையில் புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல், ஆதார் மையத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் உங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை புதுப்பிக்க முடியும். கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற தகவல்களுக்கு மட்டும் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.

4. SEBI கடுமையான வழிகாட்டுதல்கள்:

முதலீட்டாளர்களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. மியூசுவல் ஃபண்டுகளின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, SEBI கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டலின் படி, ஏதேனும் பரிவர்த்தனை ₹15 லட்சத்திற்கு மேல் இருக்குமானால், நிறுவனம் அந்தத் தகவலை அதிகாரி முன்பு பதிவுசெய்ய வேண்டும்.

5. 8வது ஊதியக்குழு:

மத்திய அரசு 8வது ஊதியக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், நவம்பர் மாதத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

6. டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்:

ஓய்வூதியதாரர்கள், ஒவ்வொரு ஆண்டும், தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இப்போதே இந்த பிரச்சாரம் 4.0 செயல்படுத்தப்படுகிறது, இது மூத்த குடிமக்களுக்கு தங்கள் வயது சான்றிதழை ஆவணப்படுத்த எளிதாக்கும்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா7 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Our system ensures your website receives high quality contextual backlinks and gets cited on other websites — strengthening both your seo and geo..