Connect with us

வணிகம்

பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு விரைவில் வெளியாகுமா? – அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

Published

on

பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு விரைவில் வெளியாகுமா? – அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி அரசு ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2002 ஆம் ஆண்டு வரை OPS திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் பணிக்கொடையாகவும், ஓய்வூதியமாகவும் பலன்களை பெற்றனர். ஆனால் 2003-ஆம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (NPS) அறிமுகப்படுத்தப்பட்டதால் OPS ரத்து செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து பல மாநில அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் OPS-ஐ மீண்டும் கொண்டு வந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் இன்னும் NPS திட்டமே செயல்படுகிறது.

2021 தேர்தல் அறிக்கையில் OPS-ஐ மீண்டும் கொண்டு வருவதாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

செப்டம்பர் 30-க்குள் OPS மீண்டும் அமல்படுத்தப்படவில்லை என்றால் கோட்டை முற்றுகை பேரணி நடத்தப்படும் என ஊழியர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதனால் OPS தொடர்பான அறிவிப்பு செப்டம்பர் இறுதிக்குள் அல்லது அக்டோபர் முதல் வாரத்திலேயே வெளிவரும் என தகவல்கள் வெளியாகி, ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா45 minutes ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா2 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்16 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Translate »
Coctails la bodega 77 |. Fethiye yacht charter. Exploring contemporary art : private tour of museums with tickets.