ஆன்மீகம்
ஜோதிடத்தில் கிரகண யோகம், விஷ யோகம்: கடகம் முதல் மீனம் வரை 5 ராசிக்கு எச்சரிக்கை!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
ஜூலை மாதத்தில் ஜோதிட ரீதியாக முக்கியமான கிரகண யோகம் மற்றும் விஷ யோகம் உருவாகி வருகிறது. இதில் சந்திரன் ராகுவுடன் இணைவதால் கிரகண யோகம் உருவாகியுள்ளது. பின்னர் சந்திரன் சனியுடன் சேர்ந்து விஷ யோகம் உருவாக்குகிறது. இந்த இரண்டு யோகங்களும் சில ராசிக்காரர்களுக்கு பெரும் சோதனைகளை ஏற்படுத்தக்கூடும் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
ஜூலை 13ம் தேதி தொடங்கி, ஜூலை 17ம் தேதி வரை இந்த யோகங்களின் தாக்கம் இருக்கும். இதனால் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
ஏது ராசிக்காரர்கள் கவனிக்க வேண்டும்?
கடகம்: பயணங்களைத் தவிர்க்கவும். எதிரிகள் உங்கள் மீது சூழ்ச்சி செய்யலாம். வேலைக்குச் செல்வதில் கூட கவனம் தேவை. பணியில் பக்குவம் தேவை.
சிம்மம்: கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். குடும்ப உறவுகளில் மதுரம் காக்க வேண்டும். பேச்சில் எச்சரிக்கை தேவை. முக்கிய முடிவுகளை பின்னுக்கு தள்ளுவது நலம்.
கன்னி: எதிரிகள் உங்களை வீழ்த்த முயற்சி செய்யலாம். மன அழுத்தம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் உருவாகலாம். தைரியமாக செயல்பட வேண்டும்.
கும்பம்: தன்னம்பிக்கை குறையக்கூடும். எதிரிகள் சூழ்ச்சி செய்வார்கள். குடும்பத்தில் அமைதியை பேண வேண்டும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
மீனம்: உணர்ச்சி வசப்பட வேண்டாம். அலட்சியத்தால் வேலைக்கே பாதிப்பு ஏற்படலாம். பிரச்சனைகளை தவிர்க்க நெருங்கியவர்களின் ஆலோசனை கேட்கவும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் சந்திரன்-கேது சேர்க்கை… இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் உருவான அரிய யோகம்… இந்த 4 ராசிக்காரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

சனி – சந்திரன் சேர்க்கையால் உருவான விஷ யோகம்: மகரம், சிம்மம், துலாம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

2025 சந்திர கிரகணம்: துலாம், சிம்மம், மீன ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்!

ஜூலை 2025: சனி வக்ர பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தின் பேரனுக்கம் – அதிர்ஷ்ட ராசிகள் யார்?




