Connect with us

ஆன்மீகம்

குரு பெயர்ச்சி அக்டோபர் 2025: கடக ராசிக்கு கடைசி பெயர்ச்சி! இந்த 5 ராசிக்கு வெற்றி, பணவரவு, பதவி உயர்வு காத்திருக்கிறது

Published

on

அக்டோபர் 2025ல் குரு பகவான் மிதுன ராசியில் இருந்து சந்திரனின் வீட்டான கடக ராசிக்கு அதிசார பெயர்ச்சி செய்ய உள்ளார். இது அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. கடக ராசி என்பது குரு பகவானுக்கு உச்சமான இடம் என்பதால், இந்த பெயர்ச்சி பல ராசிகளுக்கு நல்ல பலன்களை அளிக்கக் கூடியது.

ஜோதிடக் கணக்குகள் கூறுவதப்படி, இந்த பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம், பணியில் பதவி உயர்வு, வருமானம், சமூக மரியாதை, புதிய வாய்ப்புகள் போன்ற பலநோக்கில் நல்ல நிகழ்வுகளை கொண்டு வருகிறது.

எந்த ராசிக்காரர்கள் பலன் பெறுவார்கள்?

  • மேஷம்: பணியிடத்தில் மூத்தவர்களின் ஆதரவு பெருகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நீண்ட நாளைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். நிதி நிலை வலுவடையும், ஆரோக்கியம் கூடுதலாக உறுதியாக இருக்கும்.

  • சிம்மம்: நிலுவை பணிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காணலாம். மத பண்பாடுகளில் பங்கு பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

  • துலாம்: உங்கள் கடின உழைப்பு இப்போது பலனளிக்கும். சமுதாயத்தில் மரியாதை, புகழ் கிடைக்கும். குடும்பத்திலும் அமைதி நிலவும். தனிப்பட்ட வாழ்வில் இன்பம் அதிகரிக்கும்.

  • விருச்சிகம்: நம்பிக்கையுடன் செயல்படும் நேரம் இது. வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு காத்திருக்கிறது. புதிய முதலீடுகள் லாபத்தை தரும்.

  • மீனம்: குருவின் பெயர்ச்சி மிகவும் சிறப்பானது. உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் வரும். முதலாளியுடன் உறவு வலுப்படும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

குருவின் அருளை பெற தினமும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்:
ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ!

கட்டுரைகள்11 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்4 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

Translate »
Paartherapie wien | judmaier coaching. How ai difficulty scales (easy / normal / hard). Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky.