Connect with us

வணிகம்

அக்டோபர் 1 முதல் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை மீண்டும் அமலில்!

Published

on

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – அக்டோபர் 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை மீண்டும் அமல்!

தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்காக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஈட்டிய விடுப்பு (Earned Leave) சரண் செய்யும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த இருக்கிறது. இந்த நடைமுறை 2025 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட நிதிச் சுமையால், இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசியபோது, இது அக்டோபர் முதல் மீண்டும் செயல்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

இப்போது, அந்த வாக்குறுதி நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய ஈட்டிய விடுப்பு நாட்களில் அதிகபட்சம் 15 நாட்கள் வரை சரண் செய்து அதற்கான பணப்பலன்களை பெறலாம்.

இது ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட சிறந்த முடிவாகும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிலையில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா7 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்7 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்7 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

இந்தியா6 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

சினிமா7 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

Translate »
Die website verweist auf das restaurant la bodega 77, erreichbar über https : //labodega77. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. Amazing 5 days nile cruise from luxor to aswan with sightseeing and abu simbel.