Connect with us

இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து: கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும் என உறுதி!

Published

on

புதுடில்லி:
அமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய, விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கருப்புப் பெட்டியில் இருக்கும் விமானியின் குரல் மற்றும் விமான தரவுகள் மூலம் விபத்துக்கான துல்லியமான தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விபத்து நேரத்தில் விமானியின் குரல், விமானத்தின் செயல்பாடு உள்ளிட்ட பல தரவுகளை பதிவு செய்யும் கருப்புப் பெட்டி, அமதாபாத்தில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதிக்குத் தெற்கே உள்ள கட்டடத்தின் மேல்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், கருப்புப் பெட்டி வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு இந்த தகவலை முற்றிலும் நிராகரித்து, கீழ்காணும் விளக்கத்தை அளித்தார்:

“விமான விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி, இந்தியாவிலுள்ள விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே (AAIB) ஆய்வு செய்யப்படும். இது இந்திய அதிகார வரம்பிற்குள் நடைபெறும் விசாரணையாகும். வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் வெறும் வதந்திகளே.”

அவர் மேலும் கூறும்போது, கருப்புப் பெட்டி ஆய்வு என்பது மிகுந்த தொழில்நுட்பத் திறனை தேவைபடும் ஒரு செயல் என்பதைவும், இந்திய விமான விபத்து விசாரணை ஆணையம் (AAIB) அனைத்து தரவுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து, விபத்துக்கான காரணம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்3 மணி நேரங்கள் ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்3 மணி நேரங்கள் ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்3 மணி நேரங்கள் ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்3 மணி நேரங்கள் ago

எண்ணெய் பாக்கெட் சைஸில் பெரிய மாற்றம்: பொதுமக்கள் குழப்பத்திற்கு Full Stop வைக்க மத்திய அரசு முடிவு

தமிழ்நாடு3 மணி நேரங்கள் ago

விவசாயிகளுக்கு முதல்வர் விஜயின் மிகப்பெரிய அறிவிப்பு: ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி!

பர்சனல் ஃபினான்ஸ்3 மணி நேரங்கள் ago

LIC அறிமுகம் செய்யும் புதிய “ஜீவன் சாத்தி” திட்டங்கள்: தம்பதிகளுக்கான சேமிப்பு + பாதுகாப்பு ஒரே பாலிசியில்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

ரூ.1 லட்சம் கோடி வருவாயை தியாகம் செய்த அரசு: எரிபொருள் விலை உயர்வு குறித்து நிர்மலா விளக்கம்

தமிழ்நாடு3 மணி நேரங்கள் ago

அதிமுகக்கு அதிர்ச்சி: 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து முதல்வர் விஜயின் TVK-வில் இணைந்தனர்

வணிகம்3 மணி நேரங்கள் ago

“விலை எங்கு குறைவோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம்” – இந்தியாவின் அதிரடி முடிவு

வணிகம்4 மணி நேரங்கள் ago

மேற்கு ஆசிய நெருக்கடி: பொதுமக்களுக்கு எரிபொருள் செலவு அதிகரிக்கும் – நிர்மலா சீதாராமன்

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

SBI வங்கியில் 7150 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Security.