இந்தியா11 மாதங்கள் ago
ஏர் இந்தியா விமான விபத்து: கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும் என உறுதி!
புதுடில்லி:அமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய, விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கருப்புப் பெட்டியில் இருக்கும் விமானியின் குரல் மற்றும் விமான தரவுகள் மூலம் விபத்துக்கான...