Connect with us

ஆரோக்கியம்

கருப்பு திராட்சை: நீரிழிவு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை!

Published

on

கருப்பு திராட்சை மற்றும் அதன் நன்மைகள்

கருப்பு திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டான ரெஸ்வெராட்ரால், செர்டூயின் எனும் புரதத்தை தூண்டுவதன் மூலம் ரத்தசக்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவி செய்கிறது என ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கருப்பு திராட்சை ஆன்தோசையனின் எனும் ஆன்டிஆக்ஸிடன்டும் அதிகமாகக் கொண்டுள்ளது — இதுவும் அதன் கருமை நிறத்திற்கு காரணமாக உள்ளது.

100 கிராம் கருப்பு திராட்சையில் 70 கலோிரிகள், 18 கிராம் கார்போஹைட்ரேட், 15 கிராம் சக்கரை மற்றும் 1 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதன் கொழுப்பு மற்றும் புரத அளவு மிகக் குறைவு. மேலும் வைட்டமின் சி, ஏ, கே, பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீசு, கோப்பர் மற்றும் பொட்டாசியம் ஆகிய தாதுக்கள் அடங்கியுள்ளன. மேலும் பாலிபினால்கள், பிளாவனாய்ட்கள், ஆன்தோசையனின், கேட்டிசின் மற்றும் ரெஸ்வெராட்ரால் ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிகமாக உள்ளன.

கருப்பு திராட்சையின் கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) 43 மற்றும் கிளைசெமிக் ஏற்று (GL) 11 எனவே, நீரிழிவு நோயாளிகள் மிதமாக சாப்பிட்டால் பிரச்சினை இல்லை — எனினும் தினசரி 10–15 திராட்சை மட்டுமே சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.


கருப்பு திராட்சை மற்றும் நீரிழிவு

கருப்பு திராட்சை செர்டூயினை தூண்டி ரத்தசக்கரை அளவைக் கட்டுப்படுத்து வதுடன் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் ஆன்தோசையனின் மற்றும் பொட்டாசியம் எல்டிஎல் (கெட்ட கொலஸ்ட்ரால்) அளவைக் குறைத்தும் எச்டிஎல் (நல்ல கொலஸ்ட்ரால்) அளவைக் அதிகரிக்கவும் உதவி செய்கின்றன. பொட்டாசியம் ரத்த நாளங்களை தளர்வடையச் செய்து ரத்த அழுத்தை கட்டுப்படுத்தும்.

கருப்பு திராட்சையிலிருக்கும் நார்ச்சத்து மந்தமாக ஜீரணமாகும், இதன் மூலம் சாப்பிட்ட உடன் ரத்தசக்கரை அதிகமாக உயர்வது (Glucose Spikes) தவிர்க்கப்படுகின்றது. மேலும் மலச்சிக்கலை நிவாரிக்கும்.


புற்றுநோய் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு

கருப்பு திராட்சையிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் அழற்சி ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் பண்பும் உடையவை. மேலும் செல்களில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் சேதங்களைத் தடுக்கும்.

கருப்பு திராட்சைகளை புரதம் மற்றும் நார்ச்சத்து மிகுதியான பாதாம் ஆகியவற்றுடன் இணைத்துக் கொள்ளும் போது, திராட்சை சக்கரை இரத்தத்தில் மெல்ல வெளியானதால், கிளூகோசு அளவி அதிகமாக மாறாமல் வைக்கலாம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்5 மணி நேரங்கள் ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வீடு, வாகனம், நகை சேர்க்கும் யோகம்.. 6 மாதம் பணமழை!

வணிகம்5 மணி நேரங்கள் ago

ஏர் இந்தியாவில் அதிரடி நடவடிக்கை.. 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. CEO கூறிய காரணம் அதிர்ச்சி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி ஜெயந்தியில் அரிய யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணவரவும் வெற்றியும் தேடி வரும்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு FD-க்கு 8.05% வரை வட்டி.. இந்த வங்கிகளில் முதலீடு செய்தால் அதிக லாபம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஒரே வாரத்தில் 3 முறை புதன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. பணவரவு, லாபம், வெற்றி காத்திருக்கிறது!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

புதன் குபேர திசை நகர்வு: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், திடீர் லாப யோகம்!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்: ஸ்டாலின் முதல் சீமான் வரை அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா4 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வணிகம்3 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
Start investing dicas para investimento. © 2026 iap agência web. Contraindicatii slabire rapida emslim :.