Connect with us

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் ஓட்டுப் போட்டதில் பஞ்சாயத்து; அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்கிறது

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு விரல் புரட்சி செய்து வாக்களித்ததாக செய்திகள் பரவின. இந்நிலையில், தற்போது, சிவகார்த்திகேயன் வாக்களித்ததில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை ஓட்டுப் போட அனுமதித்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு புது வெடிகுண்டை வீசியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பொதுமக்கள் முதல் நட்சத்திர நடிகர்கள் என பலரும் உற்சாகமாக தங்களின் வாக்குகளை செலுத்தினர்.

இதில், நடிகர் சிவகார்த்திகேயன் காலை 8 மணிக்கு தனது மனைவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போட போனார். ஆனால், அவரது மனைவியின் பெயர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்ததாகவும், சிவகார்த்திகேயன் பெயர் இடம் பெறாததால் வாக்களிக்க அனுமதி இல்லை என்ற தகவல் வைரலாக பரவியது.

அதன் பின்னர், மாலை 3 மணி அளவில் உரிமைக்காக போராடி ஓட்டுப் போட்டதாக சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தில் மை விரலுடன் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போது, இந்நிலையில், தற்போது, சிவகார்த்திகேயன் வாக்களித்ததில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை ஓட்டுப் போட அனுமதித்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்1 நாள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்1 நாள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்1 நாள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்2 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

Translate »
Ekologia w produkcji suplementów. Experience the luxury of a hot oil massage at suksamai massage. podpora plodnosti mužů.