Connect with us

செய்திகள்

TNUSRB தேர்வு 2025: 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு!

Published

on

தமிழ்நாடு காவல் SI தேர்வு 2025 – 1299 பணியிடங்கள்! விண்ணப்ப தேதி வெளியானது! (மறுபதிப்பு)

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) புதிய அறிவிப்பின்படி, 1299 காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு நேரடி நியமனத் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 7, 2025 முதல் மே 3, 2025 வரை ஆன்லைனில் பெறப்படும்.

பணியிட விபரங்கள்:

  • தாலுகா SI பணியிடங்கள் – 933

  • ஆயுதப்படை SI பணியிடங்கள் – 366

மொத்தம்: 1299 காலிப்பணியிடங்கள்

தகுதி மற்றும் விண்ணப்பம்:

  • ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 7 முதல் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

  • விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி – மே 3, 2025

தேர்வு மற்றும் அறிவிப்பு:

  • எழுத்துத் தேர்வு நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

  • தேர்வில் வெற்றி பெறுபவர்கள் உடல் திறன் மற்றும் நேர்காணல் தேர்வுக்கும் அழைக்கப்படுவர்.

ஒதுக்கீடு விவரங்கள்:

  • துறை ரீதியான ஒதுக்கீடு – 20%

  • வாரிசு தாரர்களுக்கு – 10%

  • விளையாட்டு வீரர்களுக்கு – 10%

இந்தியா6 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா11 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்14 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..