Connect with us

இந்தியா

தொகுதி மறு வரையறை – முதலாவது கூட்டுக் குழு கூட்டம் நாளை மார்ச் 22 சென்னையில் – நாடே உற்று நோக்குகிறது.

Published

on

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2017ல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியதிலிருந்தே அது சரியா?.. தொகுதிகள் எண்ணிக்கை குறையுமா? என்ற பல்வேறு சந்தேகங்களை அரசியல் கட்சியினரிடையேயும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும்  நெருப்பாய் கனன்று கொண்டே இருந்தது. இந்த நெருப்பு மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி டெல்லியில்  நரேந்திர மோடி தலைமையில் அமைந்ததிலிருந்தே எரிமலையாய் புகைந்து கொண்டே இருந்தது. 2025 பிப்ரவரி மாத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் 2026ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின் பாராளுமன்ற தொகுதி மறு வரையறை செய்யப்படும் என அறிவித்த உடனே வெடிக்க ஆரம்பித்தது.

தமிழ்நாடு முதலமைச்சர்தலைமையில் அணைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் மார்ச் 5ம் தேதி சென்னையில் ஒன்று கூடி ஒன்றிய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தெதாடர்ந்து இந்த திட்டத்தால் பாதிப்பு அடையக் கூடிய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அணைத்துக் கட்சித் தலைவர்களுக்கு மார்ச் 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள முதலாவது கூட்டுநடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சென்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர்.

தமிழ்நாடு முதல்வரின் அழைப்பை ஏற்று நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள தலைவர்கள் இன்ணுறே சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இந்த நேரத்தில் நமது பிரதமர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று விட்டார்.

இந்திய நாட்டின் அணைத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும்  பத்திரிகை ஊடகப்  பிரிவினரும் இந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

நாளை நடக்கப் போவது என்ன? நாடே ஆவலாய் எதிர்பார்த்திருக்கிறது. நாமும் காத்திருப்போம் நாளை வரை.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized17 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா1 நாள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

Uncategorized17 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

சினிமா1 நாள் ago

Translate »
A continuous rotation system that steadily strengthens your domain authority..