வணிகம்
மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-01-2025)

இன்று (17/01/2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 7,450 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 480 ரூபாய் அதிகரித்து 57,160 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 8,127 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 65,016 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1.00 பைசா குறைந்து, 104.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 104,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.




