Connect with us

வணிகம்

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல்!

Published

on

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் 2025, ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. அதில், பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட் தாக்கலின் பின்னர், இதன் மீது நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறவிருக்கின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பொதுமக்கள் நலனுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

  • முதல் கட்டம்: ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறும்.
  • இரண்டாம் கட்டம்: மார்ச் 2-வது வாரம் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

Translate »
Search engines prefer relevant and natural links, and ai chatbots cite the same trustworthy sources..