Connect with us

வைரல் செய்திகள்

சென்னை டு பெங்களுரு விரைவு வழிச்சாலை பணி ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது… அவ்வளவுதானா.. என்ன ஆச்சு?…

Published

on

சென்னை – பெங்களுரு  விரைவுச்சாலை  ஒப்பந்தத்தை  NHAI   ரத்து  செய்து  விட்டது.  தமிழ்நாட்டில் 106 கி.மீ.  ஆந்திரப் பிரதேசத்தில்  85  கி.மீ.  கர்நாடகாவில்  71  கி.மீ.  என  மொத்தம்  262  கி.மீ.  நீளமுள்ள  இந்த சாலை கிட்டத்தட்ட  18,000  கோடி ருபாய் செலவில் போடப்பட  NESCO  நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம்தான் செய்யப்பட்டுள்ளது.  2021ல் தொடங்கப்பட்ட இந்த சாலைப்பணிகள் 2023ல் டிசம்பரில் முடிக்கப்பட வேண்டும் என முதலில் உத்தரவிட்டிருந்தது. இதற்கான நிலம்  எடுப்புப் பணிகள் தாமதம் மற்றும் பல்வேறு வழக்குகள் இடைஞ்சல்கள் காரணமாக 2024 அக்டோபர் முதல் டிசம்பருக்குள் முடிக்கப்பட  வேண்டும் என  மறு  உத்தரவிடப் பட்டிருந்தது.

கா்நாடகாவில் 71 கி.மீ. பணிகள் முடிவு பெற்று நவம்பர் 2024ல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பணிகள் முடிவடையாத நிலையில்  NESCO   நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை NHAI தற்போது  ரத்து செய்து வேறு ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தனது பணிகளை ஜனவரி 2025 இறுதிக்குள் தொடங்கி ஆகஸ்ட் 2025க்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  18 சிறு பாலங்கள் முன்று முக்கிய இடங்களில் பறக்கும் மேம்பாலங்கள் மற்றும் ஒரு இடத்தில் கோயில் அகற்றும் பணி ஆகியவை இன்னமும் முடிக்கப்படாத நிலையில் இந்த விரைவு வழிச்சாலை மக்களின் போக்குவரத்து சிரமங்களை குறைக்கக்கூடிய வகையில் விரைவில் முடிக்கப்பட்டு நடைமுறைக்கு வரவேண்டும் என்பதே அணைத்து பொது மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏற்கனவே  சென்னையிலிருந்து  பெங்களுருக்கு  உள்ள  முன்று  வழித்தடங்களில்  எதில்  சென்றாலும்  352  கி.மீ.  கடக்க  5  முதல்  6  மணி  நேரம்  பயண  நேரம்  ஆகக் கூடிய  நிலையில்  இந்த  சாலை  262  கி.மீ.  வெறும்  முன்று  மணி  நேரம்தான்  பயண  நேரம்  என்பதால்  பல்வேறு  வளர்ச்சி  திட்டங்களுக்கு  இந்த சாலை  உதவிகரமாக  இருக்கும்  என்பதால்  பணிகள்  தொய்வின்றி  நடைபெற்று  உரிய  நேரத்தில்  சாலை பயன்பாட்டிற்கு  வர வேண்டும் என்றே  அணைவரும்  விரும்புகின்றனர்.  பொறுத்திருந்து  பார்ப்போம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா42 minutes ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா6 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.