Connect with us

வணிகம்

தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: வருமான வரி 2023-24 தொடர்பான தகவல்!

Published

on

தமிழக அரசு கருவூலம் சார்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 60 முதல் 80 வயதிற்குள் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2023-24ஆம் ஆண்டுக்கான வருமான வரி (AY 2024-25) தொடர்பாக சில கருவூலங்களில் முன்கூட்டிய வரி (Advance Tax) பிடித்தம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், ஓய்வூதியதாரர்கள் தங்களின் வருமானத்தை முறையாக மதிப்பீடு செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய மற்றும் புதிய வருமான வரி திட்டங்கள்:

  • பழைய வருமான வரி திட்டம்:
    • 60 வயதிற்குள்: ₹2.5 லட்சம் வரையில் வரி இல்லை, ₹5 லட்சம் வரை 5%, ₹10 லட்சம் வரை 20%, ₹10 லட்சத்துக்கு மேல் 30%.
    • 60-80 வயது: ₹3 லட்சம் வரையில் வரி இல்லை, ₹5 லட்சம் வரை 5%, ₹10 லட்சம் வரை 20%, ₹10 லட்சத்துக்கு மேல் 30%.
    • 80 வயதுக்கு மேல்: ₹5 லட்சம் வரையில் வரி இல்லை, ₹10 லட்சம் வரை 20%, ₹10 லட்சத்துக்கு மேல் 30%.
  • புதிய வருமான வரி திட்டம்:
    • ரூ.7 லட்சம் வரையிலான வருமானம் வரி விலக்கு.
    • பழைய திட்டத்தில் உள்ள சலுகைகள் புதிய திட்டத்தில் கிடையாது.

TDS தொடர்பான விபரம்:

  • மாத ஓய்வூதியம் ₹46,475 க்கு குறைவாக இருந்தால், டிடிஎஸ் (TDS) பிடித்தம் செய்யப்படாது.
  • தவறுதலாக பிடித்தம் செய்தால், கருவூல அலுவலரிடம் புகார் அளிக்கலாம்.

புதிய திட்டத்துக்கு மாறுதல்:
பழைய திட்டத்தில் உள்ளவர்கள், புதிய திட்டத்துக்கு மாற விரும்பினால், அதற்கான கடிதத்தை கருவூல அலுவலரிடம் வழங்கவேண்டும். வயது வரம்பு ஏதுமின்றி புதிய திட்டத்திற்கு மாறலாம்.

குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இரு திட்டங்களின் கீழும் வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்18 minutes ago

Vaikasi Matha Rasi Palan 2026: வைகாசி மாதத்தில் 4 ராசிகளுக்கு பணமழை.. சூரிய பகவான் தரும் அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்20 minutes ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்26 minutes ago

Sani Peyarchi 2026: சனி அருளால் 5 ராசிகளுக்கு குபேர யோகம்.. பணமும் அதிர்ஷ்டமும் குவியப் போகிறது!

ஆன்மீகம்28 minutes ago

Astrology: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்கஷ்டமே வராதாம்.. செல்வம் சேர்க்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வேலைவாய்ப்பு34 minutes ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆன்மீகம்36 minutes ago

V Letter Personality: பெயர் V எழுத்தில் தொடங்கினால் உங்க குணம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்41 minutes ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு முதல்வர் விஜயின் ‘வெற்றி பயணம்’ திட்டம்… தற்போதைய இலவச பேருந்து திட்டத்திலிருந்து என்ன வித்தியாசம்?

வணிகம்2 மணி நேரங்கள் ago

மத்திய அரசு அதிரடி… லட்சக்கணக்கான ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு!

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் 54% பேருக்கு குற்ற வழக்குகள் – தவெக-ல் எத்தனை பேர்?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

40 வயதுக்குப் பிறகும் ஒல்லியாக இருக்க சீன ரகசியங்கள்: உடல் எடையை கட்டுப்படுத்த 4 எளிய முறைகள்!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடையில் புதினா கெடாமல் எப்படி சேமிப்பது? 3 மாதம் வரை பசுமையாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

Translate »
Heavy equipment transport worcester ma. heavy equipment transport monmouth nj. power only ohio.