வணிகம்
சட்டென குறைந்தது தங்கம் விலை (12/11/2024)!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (12/11/2024) கிராமுக்கு 135 ரூபாய் சரிந்து, 7,085 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 1,080 ரூபாய் சரிந்து 56,680 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 7,590 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

Gold
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.2 குறைந்து, 100.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 100,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.







