Connect with us

வேலைவாய்ப்பு

இந்தியன் ரயில்வேயில் மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை!

Published

on

ரயில்வேயில் தொடர்ந்து ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது துணை மருத்துவம் படித்தவர்களுக்குக் காலியிடங்கள் 1937 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்தம் காலியிடங்கள்: 1937

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.DIETICIAN – 04
2.STAFF NURSE -1109
3.DENTAL HYGIENIST – 05
4.DIALYSIS TECHNICIAN – 20
5.EXTENSION EDUCATOR – 11
6.HEALTH and MALARIA INSPECTOR GRADE III – 289
7.LAB SUPERINTENDENT GRADE III – 25
8.OPTOMETRIST- 06
9.PERFUSIONIST – 01
10.PHYSIOTHERAPIST – 21
11.PHARMACIST GRADE III – 277
12.RADIOGRAPHER – 61
13.SPEECH THERAPIST – 01
14.ECG TECHNICIAN – 23
15.LADY HEALTH VISITOR – 02
16.LAB ASSISTANT GRADE II 3 – 82

இந்த வேலைக்குச் சென்னை ரயில்வே தேர்வு வாரியத்திற்கு 173 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்குச் சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: சம்மந்தப்பட்ட ரயில்வே மண்டா இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.rrbchennai.gov.in/downloads/cen-no-rrc01-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.04.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா20 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்3 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

புதிய மண் பாணையை கைகளால் கழுவக் கூடாது ஏன் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

இந்தியா6 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ITR Filing 2026: இன்றே வருமான வரி தாக்கல் செய்யலாமா?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

Translate »
Co byste měli jíst ?. Qualcosa di insolito sta accadendo nell’ecosistema dei pudgy penguins. Surowce do produkcji suplementów diety.