Connect with us

வேலைவாய்ப்பு

IBBI-ல் வேலைவாய்ப்பு!

Published

on

IBBI-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

IBBI

நிறுவனம்: Insolvency and Bankruptcy Board of India

மொத்த காலியிடங்கள்: 1

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive Director(ED)

கல்வித்தகுதி: Master of Business Administration with specialization in Law or Finance or Economics or Accountancy தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது Level 13 மற்றும் 14 அளவிலான ஊதியம் பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 40 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Rs. 120500 — 3500(2) — 127500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

மின்னஞ்சல் முகவரி – personnel@ibbi.gov.in

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:08.05.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Zarraffa’s coffee opens its store in victoria | franchise business in melbourne business franchise.