Connect with us

இந்தியா

90 ஆண்டு கனவான திருப்பத்தூர்-ஓசூர் பாசஞ்சர் ரயில் திட்டம் நிறைவேறுகிறது. – ஆலோசனை குழு உறுப்பினர் தகவல்

Published

on

தென்மேற்கு ரயில்வே கோட்ட பயனாளிகள் ஆலோசனை குழு உறுப்பினர் சின்னகுட்டப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

பையப்பனஅல்லியில் இருந்து ஓமலூர் வரை இரட்டை ரயில்பாதை பணிகள் முடிந்ததும் பாசஞ்சர் ரயில்கள் விரிவாக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பொம்மசந்திரா முதல் அத்திப்பள்ளி வரை உத்தேசிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் சில தொழில்நுட்பக் காரணங்களால் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. இந்த பணிகளை முடித்துத் தருவதாக கர்நாடக முதல்வர் உறுதி அளித்துள்ளார். இந்த திட்டம் முடிந்த பிறகு ஓசூர் மாநகருக்கு மெட்ரோ ரயில் வசதி செய்து கொடுக்கப்படும். என தமிழ்நாடு முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

தென்னக ரயில்வே நிர்வாகம் திருப்பத்தூரில் இருந்து ஓசூர் மாநகருக்கு ரயில் வசதி ஏற்படுத்தும் நோக்கத்தில் எல்லா முதற்கட்ட வேலைகளும் செய்து முடித்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்திய அரசு ஒப்புதலுக்காக அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறது. இதனால் மக்களின் 90 ஆண்டு கால கனவாக இருந்த திருப்பத்தூர் – ஓசூர் ரயில் திட்டம் நிலைவேறும் நிலையில் உள்ளது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா4 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Take auctions with you wherever you go. Request it when you need help with transport across dallas county and nearby areas or beyond when a short tow is not enough.. bike events 2025 | sportsam events.