தெலுங்கானா வாக்குச் சீட்டு முறையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1437 இடங்களையும், பி.ஆர்.எஸ். கட்சி 697 இடங்களையும் மற்றவை 327 இடங்களையும் கைப்பற்றின. பாஜக 126 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜனவரி 1 முதல் ஆணுறை, கருத்தடை சாதனங்களுக்கு வரிவிலக்கு ரத்து. சீன அரசு திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கண்டிப்பாக உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. நாளை 14.12.2025 சென்னையில் இந்திய...

மதுரையில் அமைக்கப்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) கட்டுமானப் பணிகள், நவம்பர் 30 நிலவரப்படி 42 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்...

சென்னை சென்ட்ரல் – கூடூர் (Chennai Central–Gudur) ரயில் பாதையில் உள்ள மின்ஜூர் மற்றும் அத்திப்பட்டு ரயில் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை புறநகர் மின்சார ரயில் (EMU) சேவைகளில் சில டிசம்பர்...

தங்க விலை டிசம்பர் 13 அன்று மாற்றமின்றி நிலைத்து, இந்த ஆண்டின் மிக உயர்ந்த அளவிலேயே தொடர்கிறது. தற்போது 22 காரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 98,960 என்றும், ஒரு கிராமுக்கு ரூ. 12,370...

தொழிலாளர்களுக்கான முக்கிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றான பிஎஃப் (Provident Fund) கணக்கு, அவசரநேரங்களில் பெரிய ஆதரவாகிறது. ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் தொகைக்கு நிறுவனமும் சம அளவில் பங்களிப்பு செய்வதால், இது ஒரு பாதுகாப்பான வருங்கால...
தமிழ்நாடு பொதுசுகாதாரத் துறையில் கள உதவியாளர் பணியிடங்களுக்காக ஆட்கள் தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பை மருத்துவப் பணிகள் தேரிவாணையம் அறிவித்துளளது. மொத்த காலியிடம் 42 பதவியின் பெயர் களப்பணி உதவியாளர் (FIELD ASSISTANT) கல்வித்தகுதி 12 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் சிறப்புக் கல்வி...
ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பான்கார்டு அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பட்டியல், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பட்டியல் என 2 வகை பட்டியல்கள் மட்டுமே இருந்தன. தற்போது இது 4 வகை பட்டியல்களாக மாற்றப்பட்டுள்ளது.5 வயதிற்குட்பட்டவர்கள், 5முதல் 18 வயது...
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகளில் பல்வேறு கடுமையான சட்டதிட்டங்களை செயல்கடுத்தி வருகிறார். சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இப்போது அமெரிக்காவில் நடைமுறையிலிருந்த முதலீட்டாளர்களுக்கான விசா திட்டத்துக்கு...
நகைத் திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகையினை அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 25.11.2025 அன்று உத்தரவிட்டுள்ளது. நகைத்திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டறியமுடியாமல் 5 ஆண்டுகளுக்கும்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இன்று 75வது பிறந்த நாள். திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் வாழ்த்து. படையப்பா படம் ரீ-ரிலீஸ் ஆனது. சென்னையில் டபுள் டக்கர் மின்சார பேருந்து அறிமுகம். கிழக்கு கடற்கரை சாலையில் சோதனை...

30 வயதுக்குள் வீடு வாங்க வேண்டும் என்பது பல இளம் தொழிலாளர்களின் கனவு. ஆனால் அந்த கனவு பலருக்கும் தெரியாமலே நீண்ட கால நிதி சுமையாக மாறிவிடுகிறது. அதைத்தான் முதலீட்டாளர் மற்றும் தொழில்முனைவோர் அக்ஷத் ஸ்ரீவாஸ்தவா...

கோவிட் தொற்று முடிந்த பிறகும் இளையவர்களில் இதய நோய் பிரச்சினைகள் கணிசமாக அதிகரித்து வருவது மருத்துவ உலகில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்களில் இதய சம்பந்தப்பட்ட...
தமிழ் பிறப்பு காலண்டர் / பஞ்சாங்கம் – 12 டிசம்பர் 2025 📅 தமிழ் ஆண்டு & தேதி: விசுவாசு வருடம், கார்த்திகை 26ஆம் தேதி (தமிழ் மாதம்) 📆 மத្នំពេញ நாள்: வெள்ளிக்கிழமை (Friday)...

12.12.2026 – தினசரி ராசிபலன் மேஷம் (Aries) இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கலாம். நிதி தொடர்பான முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். குடும்பத்தில் அமைதி நிலவும். ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு...
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பொருள்களின் லேபிள்களில் 12 வகையான தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் மற்றும் பதிவு எண், உணவின் பெயர், உற்பத்தியாளர் பெயர், முழு முகவரி, தயாரித்த தேதி, நிகர...