Connect with us

இந்தியா

ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான்கார்டை கொடுக்க முடியாது. – இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு

Published

on

ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பான்கார்டு அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பட்டியல், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பட்டியல் என 2 வகை பட்டியல்கள் மட்டுமே இருந்தன. தற்போது இது 4 வகை பட்டியல்களாக மாற்றப்பட்டுள்ளது.5 வயதிற்குட்பட்டவர்கள், 5முதல் 18 வயது வரை உள்ளவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 4 வகையாள ஆவண பட்டியலாக மாற்றப்பட்டுள்ளது.

பான்கார்டு என்பது வரிவிதிப்பு தொடர்பான ஆவணம். பான்கார்டில் தந்தை பெயர் மட்டுமே உள்ளதால் அது ஒரு அடிப்படையான ஆடையாள ஆவணமாக இனிமேல் கருதப்பட மாட்டாது. பான்கார்டில் முகவரி குறிப்பிடப்படவில்லை. பெயர் தவிர மற்ற அடையாள உறுதிப்படுத்தும் விவரங்கள் குறைவாக உள்ளன. எனவே பான்கார்டை அடையாள ஆவணமாக ஏற்க போதுமானதாக கருதப்படவில்லை. என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.10.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

சினிமா1 நாள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

சினிமா7 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்7 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா7 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..