Connect with us

வணிகம்

“பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எப்போது எவ்வளவு எடுக்கலாம்? EPFO விதிமுறைகள் விளக்கம்”!

Published

on

தொழிலாளர்களுக்கான முக்கிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றான பிஎஃப் (Provident Fund) கணக்கு, அவசரநேரங்களில் பெரிய ஆதரவாகிறது. ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் தொகைக்கு நிறுவனமும் சம அளவில் பங்களிப்பு செய்வதால், இது ஒரு பாதுகாப்பான வருங்கால நிதியாக திகழ்கிறது. இதற்கு அரசு தரப்பில் வழங்கப்படும் வட்டி கூடுதல் பலனாகின்றது.

அவசர சூழ்நிலைகளில் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் விதிமுறைகளை EPFO தெளிவாக வகுத்துள்ளது. சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், குறிப்பாக 12 வருடங்கள் சேவை அனுபவம் இருப்பின், கணக்கில் உள்ள முழுத் தொகையையும் பெறலாம்.

வீடு வாங்குதல், வீடு புதுப்பித்தல், கடுமையான உடல்நலப் பிரச்சினைகள், குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்காக பிஎஃப் தொகையைப் பயன்படுத்தலாம். சில சூழ்நிலைகளில் 100% வரை, சில சமயங்களில் 75% வரை பணத்தை எடுக்க அனுமதி உண்டு.

சமீபத்திய மாற்றங்களின்படி பிஎஃப் பணத்தை எடுப்பது முன்பு காட்டிலும் எளிதாக்கப்பட்டுள்ளது.

🔹 பிஎஃப் எடுப்பதற்கான முக்கிய விதிமுறைகள்:

  • 12 வருடங்கள் பணி அனுபவம்: கணக்கில் உள்ள முழுத் தொகையும் எடுக்கலாம்.

  • வீடு வாங்குதல் / புதுப்பித்தல்: கணக்கில் உள்ள தொகையின் 90% வரை பெறலாம். உதாரணமாக, 2 லட்சம் ரூபாய் இருந்தால் 1.8 லட்சம் வரை பெறலாம்.

  • மருத்துவ அவசரம்: 100% வரை எடுக்கலாம்.

  • கல்வி / திருமணம்: 75% வரை பெறலாம்.

  • நடப்பு நிறுவனத்தில் 12 மாதங்கள் பணிபுரிந்திருந்தால்: 75% வரை எடுக்கலாம்.

  • வேலை இழந்தால்: 2 மாதங்கள் கழித்து, முழு பிஎஃப் தொகையும் பெற அனுமதி.

  • ஓய்வு பெற்ற பிறகு: முழு தொகையை எடுக்கலாம்.

பிஎஃப் கணக்கு ஊழியர்களுக்கு அவசரநேரத்தில் நிதி தளர்வு அளிக்கும் பாதுகாப்பான சேமிப்பு முறையாக இருப்பதால், இதன் விதிமுறைகளை நன்கு அறிந்து வைத்துக் கொள்வது அவசியமாகிறது.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா6 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்6 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்6 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

சினிமா6 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா5 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

Translate »
Die website verweist auf das restaurant la bodega 77, erreichbar über https : //labodega77. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. vancouver city sightseeing tour : granville island & stanley park.