Connect with us

ஆன்மீகம்

2024 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று: எப்போது தொடங்குகிறது, எங்கு பார்க்கலாம்?

Published

on

2024ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று, செப்டம்பர் 18 ஆம் தேதி அதிகாலை நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம், இந்திய நேரப்படி காலை 6:11 மணிக்கு தொடங்கி 5 மணி நேரம் 4 நிமிடங்கள் நீடிக்கும். கிரகணம் காலை 10:17 மணிக்கு முடிவடையும்.

சந்திர கிரகணத்தின் அறிவியல் விளக்கம்:

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, அதன் நிழல் சந்திரனின் மீது விழுவதாக அறிவியல் கூறுகிறது. இதனால் சூரிய ஒளி சந்திரனின் ஒரு பகுதியில் விழாமல், அந்த பகுதி இருண்டு காணப்படும். இதுவே சந்திர கிரகணம் ஆகும்.

எங்கு காணலாம்?

இந்த சந்திர கிரகணம், இந்தியாவில் காணமுடியாது. ஆனால் அமெரிக்கா (வடக்கு, தெற்கு), ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் பார்க்கப்படும். மேலும், ‘சூப்பர் மூன்’ நிலை காரணமாக, இந்த சந்திர கிரகணம் மற்ற கிரகணங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும்.

2024இல் நடக்கும் கிரகணங்கள்:

இந்த ஆண்டில், இரண்டு முக்கிய கிரகணங்கள் இருக்கின்றன. முதலில், செப்டம்பர் 18 ஆம் தேதி சந்திர கிரகணம், பின் அக்டோபர் 2 ஆம் தேதி சூரிய கிரகணம்.

இந்த சந்திர கிரகணம், உலகின் பல்வேறு இடங்களில் இருந்து காணப்படுவதால், வானியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Link.